சுங்கை சிப்புட், மேடான் செந்தோசா வளாகத்தில் 'டிஆர் இந்தியர் உணவகம்' திறப்பு விழா காணவுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் 'டிஆர் இந்திய உணவகம்' திறப்பு விழா காணவுள்ளது என அதன் உரிமையாளர் விஜய் கூறினார்.
நீண்ட நாட்களாக உணவகத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் தொடங்கபட்டுள்ள 'டிஆர் இந்திய உணவக'த்திற்கு வட்டார இந்தியர்கள் வலுவான ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உணவக திறப்பு விழாவின்போது வட்டார இந்தியர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு விஜய் அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment