Sunday, 8 April 2018

மக்கள் நலன் காக்கும் அரசாக தேமு திகழும்- பிரதமர் நஜிப் வாக்குறுதி



கோலாலம்பூர்-
இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களின் பாதுகாக்கும் அரசாங்கமாக தேசிய முன்னணி அரசு திகழும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வாக்குறுதி வழங்கினார்.

மதம், சமயம் ஆகியவை கடந்து  இங்குள்ள மக்களின் நலன் காக்கப்படுவதில் தேமு அரசு அக்கறை காட்டும் என கூறிய அவர், மக்களின் நலனை முன்னிலைபடுத்திய அரசாங்கமாகவே தேமு  திகழ்கின்றது.

நாட்டு மக்களின் நலனை தேசிய முன்னணி அரசாங்கத்தின் கோட்பாடுகளும் செயல் திட்டங்களும் அமைகின்ற சூழலில் தேமுவுக்கான மக்களின் ஆதரவு தொடரப்பட வேண்டும் என 14ஆவது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment