கோலாலம்பூர்-
இன்று ஏப்ரல் 4- ஆம் தேதி தொடக்கம் ரசிகர்கள் இனி 24 மணி நேரத்திற்கு ராகா வானொலியில் ஒலியேறும் நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் கேட்டு மகிழலாம்.
அஸ்ட்ரோ வானொலி கீழ் இயங்கும் நாட்டின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகா 1.4 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ராகா அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, சுரேஷ், ராம், ரேவதி, அகிலா, கவிமாறன், கீதா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க மறவாதீர்கள்.
அதுமட்டுமின்றி, அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இடைவிடாத பாடல்களை ரசிகர்களுக்காக ராகாவில் ஒலியேறவுள்ளது.
மேல் விவரங்களுக்கு raaga. my அகப்பக்கத்தை நாடுங்கள்.
Area Frequencies
Klang Valley 99.3
Alor Setar 102.4
Penang 99.3
Ipoh 97.9
Seremban 101.5
Melaka 99.7
Johor/JB 103.7
Taiping 102.1
Langkawi 101.9
Astro Channels 859
No comments:
Post a Comment