கிள்ளான் -
'பணம்' இல்லாத வாழ்க்கை பயனில்லாத வாழ்க்கையாக தற்போது மாறிவிட்டது. பணம் என்ற ஒன்றே இன்றைய நாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகி விட்டது.
கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமானால் அதற்கு சொந்த வியாபார திட்டங்கள் தான் சரியான அடித்தளம் ஆகும். பணம் இருப்பவர்கள் சொந்தத் தொழிலை தொடங்கி தங்களது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்ளலாம். பணம் இல்லாதவர்கள்... எவ்வாறு தங்களது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்ள முடியும்? என யோசித்துக் கொண்டிருப்பர்.
நாட்டில் பல்வேறு 'எம்எல்எம்' வியாபாரத் திட்டங்கள் இருந்தாலும் மிகச் சிறந்த முறையில் லாபகரமான வகையில் மேற்கொள்ளப்படுவது 'கே-லிங்க்' வியாபாரத் திட்டமாகும் என்கிறார் CA சாந்தி (Crown Ambassador).
கே- லிங்க் வியாபாரத் திட்டம் கடந்த 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 40 நாடுகளில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ள கே-லிங்க் நிறுவனம், இந்தோனேசியாவில் 26 மாடிகளைக் கொண்ட கட்டடத்தைக் கொண்டுள்ளது. இதன் நிறுவனர் டத்தோ டாக்டர் டேரன் கோ ஆவார்.
கே- லிங்க் வகுத்துள்ள சிறப்பான திட்டங்களே இன்று அதன் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் ஆரோக்கியமான பொருட்களை விற்பனை செய்வது, பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான அடித்தளம் அமைப்பது மிக முக்கிய காரணம் ஆகும்.
அதுமட்டுமல்லாது, முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்டு செயல்படுவதோடு பட்டதாரிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.
ரசாயனம், போதைப் பொருட்கள் கலப்பு இல்லாமல் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் கே-லிங்க் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தயாரிக்கப்படுகின்றன.
ஒரு வருடத்தில் தங்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி காட்டும் வகையில் கே-லிங்க் வியாபாரத் திட்டம் அமைந்துள்ளது. மாதத்திற்கு 10,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டியுள்ள பலர் உள்ளனர். வெ.53.00 மட்டுமே செலுத்தி இந்த வியாபாரத் திட்டத்தில் உறுப்பினராக இணைந்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதன் மூலம் இதன் பொருட்களை 20% கழிவு விலையில் பெறலாம்.
வியாபார நுணுக்கங்களை சொல்லி கொடுத்து கைநிறைய வருமானம் சம்பாதிப்பதற்கு வழிகாட்டும் கே- லிங்க் நிறுவனத்துடன் இணைந்து உங்களின் வாழ்க்கைத் தரத்தை நீங்களும் மாற்றிக் கொள்ளலாம் என்கிறார் CA சாந்தி.
தொடர்புக்கு:-
CA SANTHI-012-348
8048
CA KRISHNAN- 012-364
4576
K-link international
Health and wealth life style
Sri Andalas Centre,
43B jln Sri Sarawak 20A/ KS2,
Tmn Sri Andalas Klang 41200. Selangor.
No comments:
Post a Comment