புனிதா சுகுமாறன்
பாகான் செராய்-
இன்று வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் பாகான் செராய் தேசியப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரணமுதன் சற்குணன் 9ஏ பெற்றுள்ளார்.
இவர் பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சற்குணனின் மகனாவார்.
பாகான் செராய் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை தொடங்கிய இவர், எஸ்பிஎம் தேர்வில் 9ஏ- 2பி பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment