Friday, 16 March 2018

எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் 8 பேர் சிறந்த தேர்ச்சி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இன்று வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் இங்குள்ள டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் 8 மாணவர்கள் சிறந்த அடைவுநிலையை பதிவு செய்துள்ளனர்.

சஷ்வினி மேனன் த/பெ சந்திரமேனன்  11ஏ, பிரவீன் குமார் த/பெ பரமசிவம் 9ஏ, தர்ஷினி த/பெ லெட்சுமணன் 8ஏ, தியாகராஜன் த/பெ மதியரசன் 7ஏ, ஹர்ஷினி த/பெ பாஸ்கரன் 7ஏ, பவித்ரா த/பெ ராஜசிங்கம் 7ஏ, வெண்ணிலா த/பெ கணேஷ் 7ஏ, ஷர்வினி த/பெ வேதமாணிக்கம் 7ஏ பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வை 162 பேர் எழுதினர். எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் பள்ளியின் விகிதாசாரம் உயர்வு கண்டுள்ளது என பள்ளி முதல்வர் ஹாஜி ரொஸ்லான் பின் முகமட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment