Friday 16 March 2018

எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்றார் சஷ்வினி மேனன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இன்று நாடு தழுவிய நிலையில் வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சுங்கை சிப்புட், கம்போங் செந்தோசாவைச் சேர்ந்த குமாரிசஷ்வினி மேனன் த/பெ சந்திரமேனன் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளார்.

டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இவர், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதோடு பள்ளி நற்பெயரை பெற்று தந்துள்ளார்.

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த பெற்றோர் சந்திரமேனன் - மாலதி, நண்பர்கள், அவர்களது பெற்றோர், உறவினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment