Sunday, 14 January 2018

பொங்கி வரும் பாலை போல இன்பம் பொங்கட்டும்- டத்தோ தங்கேஸ்வரி


ஈப்போ-
தித்திப்பை வழங்கிடும் பொங்கல் திருநாள் நமது கலாச்சார விழா மட்டுமல்லாது வாழ்வியலை தொடர்புபடுத்தியுள்ள பெருநாள் ஆகும்.

உழவர்களின் திருநாளான பொங்கல் திருநாளில் அனைவரின் வாழ்விலும் வீட்டிலும் இன்பமும் குதூகலமும் பொங்கி வரும் பாலை போல எப்போதும் நிரம்பி வழிய வேண்டும்.

இந்த நன்னாளில் நமது கலாச்சாரத்தை பின்பற்றுவதுபோ நன்னெறி பண்புகள், சமூக ஒற்றுமை, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்து வாழ்வில் ஏற்றம் காண்போம் என பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment