Saturday, 6 January 2018

கோலாலம்பூர் வந்தடைந்தார் ரஜினிகாந்த்- டத்தோ மோகன் வரவேற்றார்


ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாளை 6ஆம் தேதி நடைபெறவுள்ள 'நட்சத்திர விழா'வில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த மலேசியா வந்தடைந்தார்.

இன்று காலை கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்தை வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்த், அவரின் துணைவியார் லதா ஆகியோரை  மஇகா உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகன் மாலை, பொன்னாடை அணிவித்து  வரவேற்றார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட நிதிக்காக நடத்தப்படும் 'நட்சத்திர விழா' நாளை புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment