Tuesday 24 October 2017

பேராக் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜியின் தீபாவளி உபசரிப்பு

சுங்கை சிப்புட்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு பேராக் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜி முனியாண்டி தனது இல்லத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை அண்மையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
ADVERTISEMENT

இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில்  சுங்கை சிப்புட் தொகுதி மஇகா கிளைத் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
வருடந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தீபாவளி உபசரிப்பு நிகழ்வு இவ்வாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டதாக நேருஜி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment