பினாங்கு-
பினாங்கு கொடிமலை சாலைகள் வரும் 24 ஜூலை 2017முதல் 31 ஜுலை 2017 வரையில் வருடாந்திர
மேம்பாட்டிற்காக மூடப்படும் என பினாங்கு ஹீல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
ஏறத்தாழ ஒரு வாரம் மூடப்படும் இப்பகுதிகள் ஆகஸ்டு 1ஆம் தேதி மீண்டும்
செயல்முறைக்கு கொண்டுவரப்படும் எனவும் கொடி மலை பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தாமான்
பொட்டானிக்கல் சாலை வழியாக அல்லது ஜீப் துணையோடு கொடி மலை பகுதிக்குச் செல்ல கேட்டுக்
கொள்ளப்படுள்ளனர்.
No comments:
Post a Comment