8. கரங்களை பிடித்து நடந்த ஆசான் - எம்.எஸ்.மணியம் குடும்பத்தினர்
எங்கள் கரங்களை பிடித்து 'இதுதாம்மா உலகம்' என்று அறிமுகம் செய்த ஆசானே இத்தரணியில்
இறைவனால் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற பொக்கிஷம் எங்கள் 'அப்பா'.
9. தன்னிலை இழக்காத 'தந்தை'
- பா.கணேசன்
எந்த சூழ்நிலையிலும் தன்னிலை இழக்காமல் சகிப்புத் தன்மையுடனும்
அன்புடனும் நடந்து கொள்ளும் ஜீவன், ஆசான், தோழன் எல்லாமே எங்கள் 'அப்பா' தான்.
10. எனது
'ஹீரோ' அப்பா - கெவினேஷ்
எல்லோருக்குமே முதன்மை ஹீரோ அவர்களது அப்பா தான். அவ்வகையில் எனது ஹீரோவும் 'அப்பா' ரமேஷ் குமார் தான்.
11. அப்பா இல்லாத வலியை உணர்கிறோம்- ராஜன் வடிவேலு
எங்களுடன் நீங்கள் இல்லாத வலியை உணர்ந்து கொண்டே இன்னமும்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment