Saturday 1 July 2017

'அனைத்துலக சேலை தினம்' பெண்மையை 'தேவதை'யாய் காட்டும் மாயசக்தி கொண்டது 'சேலை'- பகுதி -2



6. பார்வதி, லெட்சுமி
- ஜூலை 1ஆம் தேதி மட்டும் சேலை கட்டுவதில் ஆர்வம் காட்டாமல் நம் பெண்கள் வாரம் ஒரு முறையாவது அல்லது வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

7. அபிராமி, சிவரஞ்சினி
- 'சேலை' நமது பாரம்பரிய உடை. அதனை உடுத்திக் கொள்வதில் அலாதி பிரியம் ஆகும்.

8. கஸ்தூரி
- பெண்களின் மானத்தை காக்கக்கூடிய ஆடை என்றால் அது 'சேலை'தான்.

9. சுந்தரம்பாள்
-  'சேலை' என்பது இந்தியப் பெண்களின் அடையாளம் என்பதை இன்றைய இளைய தலைமுறை மறந்து விடக்கூடாது.

10. சாந்தகுமாரி
- ஒரு பெண் கூடுதல் அழகாக மெருகூட்டப்படுகிறாள் என்றால் அதன் மகத்துவம் 'சேலை'க்கு மட்டுமே உண்டு.


- தொடரும்...

No comments:

Post a Comment