எனது வாழ்க்கையின் அர்த்தம் என்றும் அப்பாதான். என் அப்பாதான் எனக்கு ஹீரோ.
13. ஆயுள் முழுக்க 'அப்பா' தான்
- தட்சாயினி, தனேஷ், ரெஷ்மிதா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பாவை போன்ற உறவு எப்போதும்
ஆயுள் முழுக்க வேண்டும். எங்கள் அப்பா திரு.பழனிக்கு 'தந்தையர் தின வாழ்த்துகள்'.
14. அம்மாவுக்கு அடுத்து 'அப்பா' - யசிதரன் குடும்பத்தினர்
அம்மாவுக்கு
அடுத்து எங்களது தெய்வம் அன்பான அப்பா தான்.
15. தந்தை புகழ் பாட.... - விஷாலினி
ஓராயிரம்
வரிகள் வேண்டாம் எனது தந்தையின் புகழ் பாட... ஒரு வார்த்தையில் சொல்கிறேன் எனது
உயிர்நாடி எனது தந்தை திருமூர்த்தி ஆவார்.
No comments:
Post a Comment