Tuesday 9 May 2017

யுகேஎம் இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில் ‘ராங் தி ரங்கோலி’

யுகேஎம் இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில்

ராங் தி ரங்கோலி 



மலேசிய தேசிய பல்கலைக்கழக (யுகேஎம்) இந்திய கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் ராங் தி ரங்கோலி எனும் நிதி திரட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50க்கும் மேற்பட்ட சிறார். பெரியவர்களை பராமரித்து வரும் கிள்ளான், அன்பே சிவம் இல்லத்திற்கு உதவும் நோக்கில் 72 மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக இப்பிரிவின் தலைவி சங்கரி பெரியசாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சி விவரம்:-
தேதி: 19.5.2017 (வெள்ளிக்கிழமை)
நேரம்: இரவு 7.30-11.30 மணி வரை
இடம்: Dewan Tun Syed, Nasir, Kolej Tun Syed, Kuala Lumpur (தேசிய ரத்த வங்கி அருகில்)

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான டிக்கெட் விலை பெரியவர்களுக்கு வெ.10.00, யுகேஎம் மாணவர்களுக்கு வெ.7.00, 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு நுழைவு இலவசம்.

மேல் விவரங்களுக்கு:
எலன்: 01116589235
ஷர்ணியா: 01126485439 

No comments:

Post a Comment